குறிப்பிட்டப் பூச்சிகளுக்கு எதிரான பொருத்தமான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுங்கள்
உங்கள் வீட்டின் ஆழ்ந்த மூலைகளிலும் சென்று கொசுக்களையும் அபாயகரமான ஈக்களையும் உடனடியாக கொல்கிறது. எலுமிச்சை மணத்திலும் கிடைக்கிறது.
உங்கள் சமையலறையில் ஊர்ந்து கொண்டிருக்கும் கரப்பான்பூச்சிகளைக் கொல்கிறது.
கட்டுப்படுத்தும் ஆற்றல். பயனுள்ளவை. பாதுகாப்பானவை. எளிதானவை.
மூலைகளை திறம்பட அடைய அதிக கவரேஜ் பகுதி மற்றும் தனித்துவமான வடிவத்துடன் புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்ட மின்சார ராக்கெட்.
ஊரும் பூச்சிகளைக் கொல்கிறது.
எலிகளைப் பிடிக்கவும், உங்கள் வீட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் நொன்டாக்ஸிக் தீர்வு
உங்கள் வீட்டிலிருந்து அபாயகரமான எலிகளை விரட்டுகிறது.
உங்கள் வீட்டினை பூச்சிகள் அற்றதாக ஆக்குவதற்கு குறிப்புகளும உத்திகளும்!